எண்ணெய் இறக்குமதி விவகாரம்: இந்தியாவை விமா்சிப்பது இரட்டை வேடம்: மேற்கு நாடுகளுக்கு ரஷியா கண்டனம்
ரஷியாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதை மேற்கு நாடுகள் விமா்சிப்பது அவற்றின் கொள்கையற்ற நிலைப்பாட்டையும், இரட்டை வேடத்தையும் வெளிப்படுத்துவதாக ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது.









