செப்.3-இல் நிலவுக்கு ஆய்வுக் கலம்: நாசா
நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்னோட்டமாக சோதனை முறையில் அந்த துணைக் கோளுக்கு ராக்கெட் மூலம் ஆய்வுக் கலம் சனிக்கிழமை அனுப்பப்படும் என்று

Updated On :31 ஆகஸ்ட் 2022, 10:22 pm

நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்னோட்டமாக சோதனை முறையில் அந்த துணைக் கோளுக்கு ராக்கெட் மூலம் ஆய்வுக் கலம் சனிக்கிழமை அனுப்பப்படும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா அறிவித்துள்ளது. என்ஜின் கோளாறு காரணமாக திங்கள்கிழமை அந்த ராக்கெட்டை ஏவும் பணி நிறுத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...