எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

உக்ரைன் மீது ஒரேநாளில் 70 ஏவுகணைகள்! தீவிரத் தாக்குதலில் ரஷியா

உக்ரைனில் நேற்று நடைபெற்ற தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ரஷியா ஏவியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :17 டிசம்பர் 2022, 4:00 am

DIN

உக்ரைனில் நேற்று நடைபெற்ற தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ரஷியா ஏவியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10 மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. ரஷிய ராணுவம் உக்ரைனின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி வருகிறது. ரஷியாவுக்கு எதிராக உக்ரைனும் போராடி வருகிறது. 

இந்நிலையில் சமீபத்தில் ரஷியா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. நேற்று(வெள்ளிக்கிழமை) உக்ரைனின் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் ரஷிய தீவிரத் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று ஒருநாளில் 70க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ரஷியா வீசியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போர் தொடங்கியதில் இருந்து இது மிகவும் மோசமான தாக்குதல் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.