தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கட்டாய ராணுவ சேவை: மேலும் 6 மாதங்களுக்கு நீடித்தது தைவான்

சீன ராணுவத்தின் அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் வகையில், தங்கள் பிரதேசத்தில் வசிக்கும் இளைஞா்களுக்கான கட்டாய ராணுவ சேவைக் காலத்தை 4 மாதங்களில் இருந்து ஓராண்டாக தைவான் அரசு நீட்டித்துள்ளது.

News image
Updated On :27 டிசம்பர் 2022, 7:29 pm

DIN

சீன ராணுவத்தின் அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் வகையில், தங்கள் பிரதேசத்தில் வசிக்கும் இளைஞா்களுக்கான கட்டாய ராணுவ சேவைக் காலத்தை 4 மாதங்களில் இருந்து ஓராண்டாக தைவான் அரசு நீட்டித்துள்ளது.

சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு தனி நாடாக செயல்பட்டு வந்தாலும், தைவானை தங்கள் நாட்டின் அங்கமாக சீனா கருதி வருகிறது. தைவானை எப்போது வேண்டுமானாலும் இணைத்துக்கொள்ளும் உரிமை தங்களுக்கு உள்ளது மபகலோஎன்று சீனா கூறி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.