மடகாஸ்கரில் ஏற்பட்ட சூறாவளிப் புயலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 111ஆக உயர்ந்துள்ளது.
மடகாஸ்கரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கடுமையான சூறாவளி புயல் தாக்கியது. இந்த சூறாவளி புயலில் சிக்கி பல குடியிருப்புகள் சேதமடைந்தன.
சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முடங்கின. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன.
இதையும் படிக்க | ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய தங்கப் பதக்கம் வென்ற ரஷிய வீராங்கனை
30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் தாக்கியதால் தெற்கு மடகாஸ்கர் கடுமையாக பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 111ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மடகாஸ்கரின் தென்கிழக்கு மாவட்டமான இகோங்கோவில் 87 பேர் பலியாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


