அமெரிக்காவில் கரோனாவால் இதுவரை 6 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் மீண்டும் தீவிரமாகப் பரவி வரும் கரோனா தொற்றின் தினசரி பாதிப்புகள் எண்ணிக்கை உச்சத்தை தொட்டு வருகிறது.
இந்நிலையில், உலகில் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடான அமெரிக்காவில் 2019 முதல் இதுவரை 6 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 8,37,594 பேர் பலியானதாகவும் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதில் , கடந்த 24 நாள்களில் மட்டும் 1 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் , ஒமைக்ரான் அச்சுறுத்தலும் அதிகரித்து வருவதால் அந்நாட்டில் கரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே அமெரிக்காவில் நாளொன்றின் சராசரி கரோனா பாதிப்பு 7 லட்சத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | நாட்டில் புதிதாக 1,79,723 பேருக்கு தொற்று: 146 பேர் பலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


