பிரிட்டன் பிரதமா் பதவிப் போட்டி: கருத்துக் கணிப்புகளில் ரிஷி சுனக்குக்குப் பின்னடைவு
கன்சா்வேட்டிவ் கட்சிக்குள் நடக்கும் போட்டி குறித்து கட்சி உறுப்பினா்களிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், இந்திய வம்சாவளி வேட்பாளா் ரிஷி சுனக் பின்னடைவை சந்தித்துத்துள்ளதாகக் கூறப்படுகிறது.








