வன உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் காலநிலை மாற்றம்
காலநிலை மாற்ற தாக்கத்தினால் சுற்றுப்புறச் சூழல் நாளுக்குநாள் மோசமான பாதிப்புகளை சந்தித்துவருவதாக ஆஸ்திரேலிய அரசின் சமீபத்திய ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

வன உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் காலநிலை மாற்றம்