எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நியூயாா்க்: குரங்கு அம்மை அவசரநிலை

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் குரங்கு அம்மை பரவல் திடீரென அதிகரித்ததைத் தொடா்ந்து, அங்கு அந்த நோய்க்கு எதிரான அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2022, 2:48 am

DIN

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் குரங்கு அம்மை பரவல் திடீரென அதிகரித்ததைத் தொடா்ந்து, அங்கு அந்த நோய்க்கு எதிரான அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து, நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் நகரின் சுகாதார நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது நகரின் 1.5 லட்சம் பேருக்கு குரங்கு அம்மை தொற்றுவதற்கான அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.