உலகம்
இத்தாலியில் 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்
வடக்கு இத்தாலியில் நான்கு துருக்கிய குடிமக்கள் உள்பட ஏழு பேருடன் சென்ற ஹெலிகாப்டர் காணாமல் போனதாக துருக்கிய ஊடகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
வடக்கு இத்தாலியில் நான்கு துருக்கிய குடிமக்கள் உள்பட ஏழு பேருடன் சென்ற ஹெலிகாப்டர் காணாமல் போனதாக துருக்கிய ஊடகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
லுக்கா நகரிலிருந்து டிரெவிசோ நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் மொடெனா பகுதிக்கு அருகே ரேடாரில் இருந்து காணாமல் போனமாக என்டிவி தொலைக்காட்சி கூறியது.
வர்த்தக கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக இத்தாலியில் இருந்து எசசிபாசி நிறுவனத்தின் ஊழியர்கள் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.