இந்தியா அளிப்பது நன்கொடையல்ல;கடனை திருப்பிச் செலுத்த திட்டமிடவேண்டும்: இலங்கை பிரதமா் ரணில் விக்ரமசிங்க
‘இந்தியா அளிக்கும் நிதியுதவி ‘அறக்கட்டளை நன்கொடை’ அல்ல. அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு நமது நாடு திட்டமிட வேண்டும்’ என்று இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமா் ரணில் விக்ரமசிங்கே










