மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சீன ரசாயன ஆலையில் தீ விபத்து: 7 பேர் பலி

சீனாவில் உள்ள மங்கோலியா பகுதியில் இரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகினர்.

News image
கோப்புப்படம்
Updated On :14 மார்ச் 2022, 6:34 am

DIN

சீனா: சீனாவில் உள்ள மங்கோலியா பகுதியில் இரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகினர்.

இன்று அதிகாலையில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மேலும் மீட்புக் குழு சம்பவ இடத்திற்குச் சென்று இறந்த ஏழு பேரின் உடல்களையும் கண்டறிந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.