தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

'ரஷிய அரசுதான் உண்மையான ஹிட்லர்' - உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர்

ரஷிய அரசு தான் உண்மையான ஹிட்லர் என உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

News image
உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ்
Updated On :17 மார்ச் 2022, 10:07 am

DIN

ரஷிய அரசு தான் உண்மையான ஹிட்லர் என உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

உக்ரைன் மீது ரஷியா 20 நாள்களைக் கடந்து போரிட்டு வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ள ரஷியா, தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இன்று உக்ரைனின் மரியுபோல் பகுதியில் உள்ள திரையரங்கத்தை தாக்கியுள்ளது. 

இந்நிலையில், ரஷிய அரசுதான் இப்போதைய உண்மையான ஹிட்லர் என உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ் தெரிவித்துள்ளார். 

மேலும், 'ரஷிய அதிபர் புதின் உண்மையான போர் குற்றவாளியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். ரஷிய துருப்புக்கள் மரியுபோலில் உக்ரேனியர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்கின்றன, மேலும் உக்ரைனை முழுவதுமாக அழிப்பதே ரஷியாவின் குறிக்கோளாக உள்ளது' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.