
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 2 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதலாக 2 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
வழக்குரைஞர்களான என்.மாலா மற்றும் எஸ்.சௌந்தர் ஆகிய 2 நீதிபதிகள் நியமனத்தால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61-ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.