2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

ரஷியாவில் புதின் ஆட்சி கவிழ்கிறதா? பைடனின் எச்சரிக்கையும் வெள்ளை மாளிகையின் விளக்கமும்

அண்டை நாடுகளின் மீது அதிகாரத்தை செலுத்து முடியாது என்றே பைடன் தெரிவித்தார் என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 மார்ச் 2022, 7:13 am

DIN

ரஷியாவில் ஆட்சி மாற்றத்தை பைடன் கோரவில்லை என வெள்ளை மாளிகை சனிக்கிழமை விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக, புதினால் அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க முடியாது என அமெரிக்க அதிபர் பைடன் பேசியிருந்தார்.

இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், வெள்ளை மாளிகையின் அலுவலர் ஒருவர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், "அண்டை நாடுகளின் மீதோ பிராந்தியத்தின் மீதோ புதினால் அதிகாரம் செலுத்த முடியாது என்றே பைடன் தெரிவித்தார். ரஷியாவில் புதினின் ஆட்சி குறித்தோ ஆட்சி மாற்றும் குறித்தோ அவர் பேசவில்லை" என அலுவலர் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.