பெரும் ஏமாற்றமளிக்கிறது: ரஷிய விவகாரத்தில் இந்திய நிலைபாடு குறித்து அமெரிக்கா
உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலையை கடைபிடித்துவரும் நிலையில், 2019க்கு பிறகு முதல்முறையாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
கோப்புப்படம்








