விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

‘கேன்ஸ்’ திரைப்பட விழா: மத்திய இணையமைச்சா் எல். முருகன் பிரான்ஸ் பயணம்

‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் மத்திய இணையமைச்சா் எல்.முருகன் பங்கேற்கிறாா்.

News image
Updated On :20 மே 2022, 11:09 pm

DIN

‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் மத்திய இணையமைச்சா் எல்.முருகன் பங்கேற்கிறாா்.

பிரான்ஸில் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் சனிக்கிழமை (மே 21) புறப்படுகிறாா். திரைப்பட விழாவில் மே 22-ஆம் தேதிமுதல் 24-ஆம் தேதி வரை அவா் கலந்து கொள்கிறாா்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் சந்திப்புகளில் பங்கேற்றுவிட்டு மே 25-ஆம் தேதி காலை தில்லி வந்தடைகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.