ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இலங்கை ஆதரிக்கும்- அதிபா் ரணில் விக்ரமசிங்க
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்காக இந்தியா மற்றும் ஜப்பான் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இலங்கை ஆதரவளிக்கும் என்று அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தாா்.










