இலங்கையில் அவசரநிலை அறிவிப்பு: கோத்தபய மாலத்தீவுக்கு தப்பியோட்டம்; இடைக்கால அதிபா் ரணில்
இலங்கையில் மக்கள் போராட்டம் வலுவடைந்ததையடுத்து, நாடு முழுவதும் அவசரநிலை புதன்கிழமை பிரகடனம் செய்யப்பட்டது.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகக் கோரி அவரது அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய போலீஸார்.










