போா்க் கைதிகள் சித்திரவதை: ரஷியா - உக்ரைன் மீது ஐ.நா. குற்றச்சாட்டு
ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளுமே தங்களிடமுள்ள போா்க் கைதிகளை சித்திரவதை செய்வதாக ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டியது.

விடுதலை செய்யப்பட்ட உக்ரைன் பெண் போர்க் கைதிகள் (கோப்புப் படம்).









