உக்ரைன் பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவோம்: ரஷியா சூளுரை
உக்ரைனில் அந்த நாட்டு ராணுவத் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் தாங்கள் பின்வாங்கிய பகுதிகளை மீண்டும் கைப்பற்றப்போவதாக ரஷியா சூளுரைத்துள்ளது.

காா்கிவ் பகுதியில் ரஷிய நிலைகளைக் குறிவைத்து ராக்கெட் குண்டுகளை புதன்கிழமை வீசிய உக்ரைன் ராணுவத்தினா்.










