நியூ யார்க்: 2023ஆம் ஆண்டு முதல், நியூ யார்க் சிட்டியில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு தீபாவளியன்று விடுமுறை அறிவிக்கப்படும் என மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார்.
மேயர் ஆடம்ஸ் மற்றும் நியூ யார்க் பேரவை உறுப்பினர் ஜெனிஃபர் ராஜ்குமார் ஆகியோர் இணைந்து, சட்டப்படி தீபாவளியை அங்கீகாரிக்கும் திருத்தத்தை அறிமுகப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய ராஜ்குமார், நியூ யார்க் நகரில் வாழும் 2 லட்சம் இந்து, புத்த, சீக்கிய, ஜைன மத வழிபாட்டாளர்களின் நம்பிக்கையை அங்கீகரிக்கும் வகையில், ஒளியின் பண்டிகையான தீபாவளி பண்டிகைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், நியூ யார்க் சிட்டியில் உள்ள பள்ளிகளில், தீபாவளிக்கு விடுமுறை விட போதிய வழியில்லை என்று மக்கள் கூறியிருந்த நிலையில், எனது புதிய தீர்மானம் மூலம் அந்த வழி ஏற்படுத்தப்படும் என்று பதிலளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?

ஒரு தலைப்பட்சமாக மாறிக் கொண்டிருக்கும் இந்திய வெளியுறவுக் கொள்கை: ப. சிதம்பரம்

எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!

398 சிலிண்டர்கள் பதுக்கல்: தமிழ்நாட்டில் முதல்முறையாக மதுரையில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

