தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பனாமாவில் பேருந்து விபத்து: 39 பேர் பலி

மத்திய அமெரிக்க நாடானா பனாமாவில் மினி பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதிய விபத்தில் 39 பேர் பலியாகினர்.

News image
Updated On :16 பிப்ரவரி 2023, 9:03 am

DIN

மத்திய அமெரிக்க நாடானா பனாமாவில் மினி பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதிய விபத்தில் 39 பேர் பலியாகினர்.

புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, மினி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு பாறை மீது விழுந்தன.

பேருந்தில் புலம்பெயர்ந்தவர்கள் 66 பேர் பயணம் செய்தனர். இதில்  39 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

காயமடைந்த 20 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களில் சிலர் கடுமையாக காயமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.