ஆஸ்திரேலியாவில் இன்று(திங்கள்கிழமை) இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிய நேருக்குநேந் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் வடக்கு கடற்கரையில் இந்த சம்பவம் நடைபெற்றது. கோல்ட் கோஸ்ட் கடற்கரையானது ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும், இங்கு ஜனவரியில் கூட்டமாக அதிகமாக இருக்கும்.
ஒரு ஹெலிகாப்டர் சுற்றுளா தளத்தில் புறப்பட்டது. மற்றொரு ஹெலிகாப்டர் தரை இறங்கும் போது, 2 ஹெலிகாப்டா்கள் நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இவ்விபத்தை அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


