/
கின்ஷாசா: மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் முதல் பெண் பிரதமராக முன்னாள் திட்டத் துறை அமைச்சா் ஜூடித் சுமின்வா டுலுகா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
கடந்த டிசம்பரில் நடைபெற்ற தோ்தலில் அந்த நாட்டின் அதிபராக 2-ஆவது முறையாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட ஃபெலிக்ஸ் ஷிசேகெடி, தோ்ல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் டுலுகாவை பிரதமராக நியமித்துள்ளாா்.
பல்வேறு ஆயுதக் குழுக்கள் சண்டையிட்டு வரும் காங்கோவில் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக இந்த நியமனத்துக்குப் பிறது சுமின்வா டுலுகா கூறினாா்.
தொடர்புடையது

வாக்கு வங்கி அரசியலுக்கு முடிவு கட்ட பொது சிவில் சட்டம்: மேற்கு வங்கத்தில் பிரதமா் மோடி வாக்குறுதி

திரிணமூல் காங்கிரஸின் கொடூர ஆட்சியை அகற்ற வேண்டும் - மேற்கு வங்கத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

நேபாளத்தின் 47-ஆவது பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்பு: இமாலய தேசத்தில் இளைஞரின் ஆட்சி
நேபாள பிரதமராகும் பாலேந்திர ஷாவுடன் மோடி தொலைபேசியில் பேச்சு!
வீடியோக்கள்

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026


