பிப்ரவரியில் சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவாா்: நாசா
சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள இந்திய வம்சாவளியைச் ே ஸ்ரீா்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்குத் திரும்புவாா் என்று நாசா அறிவித்துள்ளது.










