உலகளவில் உச்சம் தொட்ட திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மார்வல் ஸ்டூடியோஸ் தற்போது பல புதிய படங்களைத் தயாரித்து வருகிறது. அதில் 'ஒன்டர் மேன்' (wonder man) திரைப்படமும் முக்கிய தயாரிப்பாக இருக்கிறது.
இந்நிலையில் ஒன்டர் மேன் படப்பிடிப்புத் தளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பணியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒன்டர் மேன் படப்பிடிப்பில் ரிக்கராக பணிபுரிந்த அவர், செட்டில் உயரமான இடத்திலிருந்து தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
'அவரின் குடும்பத்திற்கு எங்களது வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த விபத்து தொடர்பான விசாரணைக்கு எங்களது முழு ஒத்துழைப்பையும் அளிக்கிறோம்' என மார்வலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: வியட்நாமில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்!
'எங்களது உறுப்பினரின் குடும்பத்திற்கு ஆதரவளிக்க எல்லா முயற்சிகளையும் செய்துவருகிறோம்' என சர்வதேச நாடக மேடை ஊழியர்கள் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராமதாஸ் - சசிகலா கூட்டணி? இன்று சந்திப்பு!

மேட்டூர் அணை நீர்மட்டம்: இன்றைய நிலவரம்!
சிஎஸ்கேவுக்கு பின்னடைவு.. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் விலகல்!
அஸ்ஸாம் தேர்தல்: காங்கிரஸின் 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்! பழங்குடியினருக்கு அதிக வாய்ப்பு!!
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

