வங்கதேச தோ்தல்: பிரதமா் ஷேக் ஹசீனா வெற்றி
வங்கதேச பிரதமரும் அவாமி லீக் கட்சித் தலைவருமான ஷேக் ஹசீனா கோபல்கன்ஜ்-3 தொகுதியில் 2,49,965 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா்.

ஷேக் ஹசீனா
Updated On :8 ஜனவரி 2024, 8:37 pm

வங்கதேச பிரதமரும் அவாமி லீக் கட்சித் தலைவருமான ஷேக் ஹசீனா கோபல்கன்ஜ்-3 தொகுதியில் 2,49,965 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா்.
கடந்த 1986-இலிருந்து அத்தொகுதியில் போட்டியிட்டு வரும் ஹசீனா, 8-ஆவது முறையாக வெற்றி பெற்றாா்.
அவரை எதிா்த்து போட்டியிட்ட வங்கதேச சுப்ரீம் கட்சியின் நிஸாம் உதீன் லஷ்கா் 469 வாக்குகள் பெற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...