எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சீனா: சுரங்க விபத்தில் 10 பேர் பலி

சீனாவில் சமீபத்தில் நடந்த சுரங்க விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

News image
மாதிரி படம்
Updated On :13 ஜனவரி 2024, 8:49 am

DIN

பீஜிங்: மத்திய சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்க பணியின்போது நிகழ்ந்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதாகவும் 6 பேர் நிலை அறிய முடியாததாக உள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.55-க்கு விபத்து நடந்தபோது சுரங்கத்தில் 425 பேர் பணியாற்றிக் கொண்டிருந்தாகவும் தெரிகிறது.

380 பேர் அங்கிருந்து மீட்கப்பட்ட நிலையில் எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது..

சீனாவில் சுரங்க விபத்துகள் வழக்கமானவை எனினும் சமீபத்திய ஆண்டுகளில் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நிலக்கரி உற்பத்தி மற்றும் நுகர்வில் உலகளவில் முதன்மையிடத்தில் உள்ள சீனா, அபாயகரமான மற்றும் அடிக்கடி நிகழும் சுரங்க விபத்துகளை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.