அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த இளைஞர் தந்தையைக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பக்ஸ் மாகாணத்தில் உள்ள மிடில்டவுன் குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞரின் தந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
சமூக வலைதளத்தில் வெளியான விடியோவில் மேற்குறிப்பிட்ட இளைஞர், அவரது தந்தையின் துண்டிக்கப்பட்ட தலையோடு இருந்ததாக தெரிகிறது.
32 வயதான ஜஸ்டின் மோஹ்ன் என்கிற இளைஞரைக் காவலர்கள் அவரது அலைபேசி இருப்பிடத்தின் உதவியோடு கண்டறிந்து கைது செய்தனர்.
ஆயுதங்கள் வைத்திருந்த குற்றமும் சேர்க்கப்பட்டு பிணையில் வெளிவர இயலாத வகையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைதளத்தில் வெளியான விடியோ ஜஸ்டினே பகிர்ந்துள்ளதாக தெரிகிறது. அந்த காணொலியில் அவர் கையில் இருப்பது தந்தையின் தலை என்றும் அவர் அதில் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: செலவுக்கு பணம் கொடுக்காத தந்தையை வெட்டிக் கொன்ற மகன்!
இது குறித்து நீதிமன்ற விசாரணை பிப்.8-ல் நடைபெறவுள்ளதாக அமெரிக்க காவல்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு!

அகற்றப்பட்ட ”கர்தவ்ய த்வார்” சு.வெங்கடேசன் பதிவிட்ட விடியோ!

மாநிலங்களவை திமுக வேட்பாளர்கள்!

முதல் அரையிறுதி: மார்கோ யான்சென் அதிரடி; நியூசிலாந்துக்கு 170 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

