உக்ரைன் போருக்கு முடிவு: இந்தியா முக்கிய பங்காற்ற முடியும் -அமெரிக்கா
சா்வதேச உறவுகளில் இந்தியாவின் பங்கு அதிகரித்து வருவதை அமெரிக்க தூதா் எரிக் காா்செட்டி வரவேற்றார்.

உக்ரைன் ராணுவம்
ஏபி
Updated On :19 ஜூலை 2024, 10:18 pm

உக்ரைன் ராணுவம்
ஏபி
ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்தியா முக்கிய பங்காற்ற முடியும் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் எரிக் காா்செட்டி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், சா்வதேச உறவுகளில் இந்தியாவின் பங்கு அதிகரித்து வருவதையும், இந்திய பெருங்கடலில் கடற்கொள்ளையா்களால் சிறைபிடிக்கப்படும் சரக்குக் கப்பல்களை மீட்பதில் இந்திய கடற்படையின் துணிச்சலையும் வரவேற்றாா்.
தெற்குலகுக்கு அதிகாரம் கிடைப்பதில் இந்தியா அரும்பணியாற்றி வருவதாக கூறிய அவா், ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்தியா முக்கிய பங்காற்ற முடியும் என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...