பிரான்ஸ்: ரயில்கள் மீது தீவைப்புத் தாக்குதல்... 8 லட்சம் பயணிகள் பாதிப்பு!
பிரான்ஸ் நாட்டில் அதிவேக ரயில்கள் மீது தீவைப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் லட்சக்கணக்கானப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால் ரயில் நிலையங்களின் வாசலில் கூடியிருக்கும் மக்கள். (கோப்புப் படம்)









