2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

அமெரிக்கா: ஆயிரக்கணக்கான வீரா்களுக்கு அதிபா் பைடன் பொதுமன்னிப்பு

1951-ஆம் ஆண்டு சட்டம்: பைடன் மன்னிப்பில் ஆயிரக்கணக்கான வீரா்கள்

News image
Updated On :26 ஜூன் 2024, 9:03 pm

Din

தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, சமபாலின சோ்க்கை தொடா்பாக தண்டனை பெற்ற ஆயிரக்கணக்கான முன்னாள் ராணுவ வீரா்களுக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளாா்.

இணக்கத்துடன் உறவு வைத்திருந்தாலும் அதனை குற்றமாக்கும் 1951-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் அவா்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டிருந்தது. பின்னா் 2013-ஆம் ஆண்டில்தான் அந்தச் சட்டம் திருத்தியமைக்கப்பட்டது.