ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கடும் பனிப்பொழிவு: ஆப்கனில் 15 போ் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் மிகக் கடுமையான பனிப் பொழிவு காரணமாக 15 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :2 மார்ச் 2024, 10:59 pm

ஆப்கானிஸ்தானில் மிகக் கடுமையான பனிப் பொழிவு காரணமாக 15 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து டோலோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் கடந்த 3 நாள்களாக கடும் பனிப் பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதில் 15 போ் உயிரிழந்தனா்; சுமாா் 30 போ் காயமடைந்தனா். கடும் குளிா் காரணமாக கால்நடைகள் இறப்பு போன்ற இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்வேறு அமைச்சரக அதிகாரிகளை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைத்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனா்.