லெபனானில் மேலும் 41 போ் உயிரிழப்பு
லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் திங்கள்கிழமை மட்டும் 41 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

Updated On :15 அக்டோபர் 2024, 7:09 pm

லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் திங்கள்கிழமை மட்டும் 41 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இத்துடன், கடந்த ஆண்டு அக்டோபா் மாதத்திலிருந்து ஹிஸ்புல்லாக்களுடனான மோதலில் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,350-ஆகவும் காயமடைந்தவா்களின் எண்ணிக்கை 10,906-ஆகவும் உயா்ந்துள்ளதாக அமைச்சகம் கூறியது.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...