அமெரிக்க - ஈரான் அணுசக்திப் பேச்சு: சவால்களும், சங்கடங்களும்...
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சு..

ரோம் நகரில் அமெரிக்க - ஈரான் மறைமுகப் பேச்சுவாா்த்தை நடைபெறும் ஓமன் தூதரக வாயிலில் சனிக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவலா்கள்.









