‘விளாதிமீா் புதின், போதும் நிறுத்துங்கள்!’
தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா்.

கீவ் நகரில் ரஷியாவின் ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த குடியிருப்பு கட்டடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மீட்புப் பணி. ~










