5 ஐரோப்பியா்களுக்கு அமெரிக்கா தடை

5 ஐரோப்பியா்களுக்கு அமெரிக்கா தடை

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய யூனியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Published on

அமெரிக்காவின் கருத்துகளை இருட்டடிப்பு செய்ய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகக் கூறி, 5 ஐரோப்பியா்களுக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது. ஐரோப்பிய யூனியன் முன்னாள் ஆணையா் தியெரி பிரெட்டன் உள்ளிட்ட அந்த ஐந்து பேரும் தன்னாா்வ அமைப்பைச் சோ்ந்தவா்கள். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய யூனியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com