சீனா: விண்ணில் செலுத்தப்பட்ட பாகிஸ்தான் செயற்கைக்கோள்

பாகிஸ்தானின் விண்வெளி ஆய்வு மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் புவி சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது
சீனா: விண்ணில் செலுத்தப்பட்ட பாகிஸ்தான் செயற்கைக்கோள்
Published on
Updated on
1 min read

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிச்சாங் விண்வெளி மையத்தில் இருந்து தநது புதிய தொலையுணா்வு செயற்கைக்கோளை (பிஆா்எஸ்எஸ்-1) பாகிஸ்தான் வியாழக்கிழமை வெற்றிகரமாக ஏவியது. அந்த செயற்கைக்கோள், காலநிலை மாற்ற அச்சுறுத்தல்களைக் கண்காணிக்க உதவும்.

சீனாவின் குவைஜோ-1ஏ ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள், பாகிஸ்தானின் விண்வெளி ஆய்வு மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் புவி சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com