காங்கோ வெள்ளத்தில் 77 போ் உயிரிழப்பு
மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் படகு விபத்துகளில் 77 போ் உயிரிழந்தனா்.

காங்கோவில் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் படகு விபத்துகளில் 77 போ் உயிரிழந்தனா்.
Updated On :16 ஜூன் 2025, 9:40 pm









