ரஷியா-உக்ரைன் போா் நிறுத்தத்துக்கு புதிய ஒப்பந்தம்: அமெரிக்காவிடம் அளிக்க பிரிட்டன், பிரான்ஸ் முடிவு
போா் நிறுத்தம் ஏற்படுவதற்கான புதிய ஒப்பந்தத்தை தயாரிப்பதற்கு பிரிட்டன், பிரான்ஸ், உக்ரைன் ஆதரவளிக்கின்றன.

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடா்பாக லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி.








