ஸ்பேடெக்ஸ் திட்டம்: இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிப்பு: இஸ்ரோ சாதனை
ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்வெளியில் ஒருங்கிணைக்கப்பட்ட இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

விண்வெளியில் வெற்றிகரமாக ஒருங்கிணைந்த ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்கள்.








