உ.பி.: கங்கா விரைவுச் சாலையில் போா் விமானங்களை தரையிறக்கி ஒத்திகை
பிரயாக்ராஜ்-மீரட் இடையேயான கங்கா விரைவுச் சாலையில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள ஓடுதளத்தில் போா் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகை..

உ.பி. மாநிலத்தில் பிரயாக்ராஜ்-மீரட் இடையே உள்ள கங்கா விரைவுவழிச்சாலையில் வெள்ளிக்கிழமை அவசரகால தரையிறக்க பயிற்சியில் ஈடுபட்ட போா் விமானம்.








