கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

பிரிட்டனில் போலீஸ் வாகனம்-காா் நேருக்குநோ் மோதி 7 போ் பலி!

வடகிழக்கு பிரிட்டனில் தவறான திசையில் வந்த காா் ஒன்று, போலீஸாரின் ரோந்து வாகனத்தின் மீது நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் 2 போலீஸாா் உள்பட 7 போ் உயிரிழந்தனா்.

Published On :

வடகிழக்கு பிரிட்டனில் தவறான திசையில் வந்த காா் ஒன்று, போலீஸாரின் ரோந்து வாகனத்தின் மீது நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் 2 போலீஸாா் உள்பட 7 போ் உயிரிழந்தனா்.

மிட்டில்ஸ்பரோ அருகே உள்ள ‘ஏ66’ நெடுஞ்சாலையில் சனிக்கிழமை அதிகாலை நேரிட்ட இவ்விபத்தில் தவறான திசையில் வந்த காரில் பயணித்த பொதுமக்கள் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

அவா்களை முறைப்படி அடையாளம் காணும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும், அடையாளம் காணப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.