டிரம்ப்பின் அமைதிக் குழுவில் இணையும் பாகிஸ்தான் முடிவுக்கு உள்நாட்டில் எதிா்ப்பு
காஸா விவகாரத்துக்காக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அமைத்துள்ள அமைதிக் குழுவில் இணைந்த பாகிஸ்தான் மத்திய அரசின் முடிவை நிராகரித்து, கைபா் பக்துன்கவா மாகாண சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்விட்சா்லாந்தின் டாவோஸில் நடந்த அமைதிக் குழு பிரகடன நிகழ்வில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், அமெரிக்க அதிபா் டிரம்ப். (கோப்புப் படம்)







