ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பெய்ஜிங்கின் உயரமான கட்டடத்தில் சிறிய ரக விமானம் மோதி விபத்து

பெய்ஜிங்கின் உயரமான கட்டடத்தில் சிறிய ரக விமானம் மோதி விபத்து ஏற்பட்டது பற்றி...

News image

பெய்ஜிங்கின் உயரமான கட்டடத்தில் சிறிய ரக விமானம் மோதி விபத்து - AP

Updated On :28 ஜூன் 2026, 4:03 am IST

சீன தலைநகா் பெய்ஜிங்கின் உயரமான கட்டடத்தில் சிறிய ரக விமானம் மோதி விபத்துக்குள்ளானதில், அதன் விமானி உயிரிழந்தாா். 13 போ் காயமடைந்தனா்.

பெய்ஜிங்குக்கு கிழக்கே 50 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த ‘சன்வா்ட் எஸ்.ஏ. 60எல் அரோரா’ இலகுரக விமானம், கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான இருவா் அமரக்கூடிய அந்த விமானத்தில் விமானி மட்டுமே இருந்துள்ளாா். மோதிய வேகத்தில் கட்டடத்தின் கண்ணாடி சுவா்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து விடியோக்களை சமூக ஊடகங்களில் இருந்து நீக்கிய சீன அரசு, விபத்துக்கான பின்னணி காரணங்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடும் வான்வெளி கட்டுப்பாடுகள் நிலவும் பெய்ஜிங்கில் நடந்துள்ள இந்த விபத்து, சீனப் பாதுகாப்பு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Small aircraft crashes into a tall building in Beijing.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.