• Tag results for order

எத்தனை காவலர்கள் உயர் அதிகாரிகளின் வீட்டில் வேலை பார்க்கிறார்கள்?: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி! 

ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்ட பின்னரும் எத்தனை காவலர்கள் இன்னும் உயர் அதிகாரிகளின் வீட்டில் வேலை பார்க்கிறார்கள் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

published on : 19th March 2018

அயோத்தி வழக்கில் இணைக்க கோரிய அனைத்து இடைக்கால மனுக்களும் தள்ளுபடி! 

அயோத்தி வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளக் கோரி பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்திருந்த  அனைத்து இடைக்கால மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

published on : 14th March 2018

வங்கிக் கணக்கு, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு! 

வங்கிக் கணக்கு, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை  நீட்டிப்பு செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

published on : 13th March 2018

இஸ்லாமுக்கு விரோதம்: காதலர் தின கொண்டாட்டங்களுக்கு பாகிஸ்தானில் தடை! 

இஸ்லாமுக்கு விரோதமாக அமைந்துள்ளது என்று கூறி, கடுமையான கட்டுப்பாடுகளுடன் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு பாகிஸ்தானில் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

published on : 14th February 2018

ஆர்டர் செய்ததோ ஐபோன்; கிடைத்ததோ சலவை சோப்பு: அதிர்ச்சியளித்த ப்ளிப்கார்ட்! 

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டில் ஐ -போன் ஆர்டர் செய்த பொறியாளர் ஒருவருக்கு, அதற்குப் பதிலாக சலவை சோப்புக் கட்டி டெலிவரி செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

published on : 2nd February 2018

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது எங்கள் வேலை அல்ல: 'பத்மாவத்' வழக்கில் காட்டம் காட்டிய உச்ச நீதிமன்றம்! 

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது எங்கள் வேலை அல்ல; அது மாநிலங்களின் பணி என்று 'பத்மாவத்' திரைப்படம் தொடர்பான புதிய வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளது.

published on : 19th January 2018

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடையேயான விவகாரம்: பத்திரிகைகளுக்கு தடை விதிக்க தலைமை நீதிபதி மறுப்பு!

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடையேயான கருத்து வேற்றுமை விவகாரம் குறித்து செய்தி வெளியிட, பத்திரிகைகளுக்கு தடை விதிக்க கோரிய மனு மீது உத்தரவிட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மறுத்து விட்டார்.

published on : 18th January 2018

பாகிஸ்தான் ராணுவத்துடன் நடந்த மோதல்: எல்லைப் பாதுகாப்பு வீரர் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் நடந்த மோதலில் எல்லைப் பாதுகாப்பு வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். 

published on : 18th January 2018

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு! 

திரையரங்குகளில் படம் திரையிடப்படுவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று உத்தரவிட்டுள்ளது.

published on : 9th January 2018

மணிப்பூரில் இந்தியா-பர்மா எல்லைப் பகுதிகளில் நில நடுக்கம்! 

மணிப்பூரில் இந்தியா-பர்மா எல்லைப் பகுதிகளில் இன்று நண்பகல் உணரப்பட்ட கடும் நில நடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவானது. 

published on : 7th January 2018

நிதி வசதியை ஏற்படுத்த முடியாவிட்டால் ஆட்சியை விட்டுப் போகலாம்: அரசுக்கு தொழிற்சங்கங்கள் கண்டனம்! 

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதியத்துக்கு நிதி வசதியை ஏற்படுத்த முடியாவிட்டால் ஆட்சியை விட்டுப் போகலாம் என அரசுக்கு தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

published on : 5th January 2018

மேற்குவங்கத்தில் ரூ.6 லட்சம் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது

மேற்குவங்க மாநிலத்தில் குலப்குஞ்ச் மார்க்கெட் பகுதியில் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் எல்லைப்

published on : 31st December 2017

பாகிஸ்தான் தூதரகத்திற்கு ஒரு ஜோடி செருப்புகளை அனுப்பிய பாரதிய ஜனதா தலைவர்! 

பாகிஸ்தானில் சிறையிலுள்ள இந்தியரான குல்பூஷண் ஜாதவைச் சந்திக்கச் சென்ற அவரது மனைவி மற்றும் தாயார் நடத்தப்பட்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தில்லியில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு.

published on : 29th December 2017

எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க இந்தியா-சீனா இடையே கூட்டம்

எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க இந்தியா மற்றும் சீனா இடையே வருடாந்திர கூட்டம் நடத்த புதன்கிழமை முடிவு செய்யப்பட்டுள்ளது.

published on : 20th December 2017

உங்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உள்ளதா? எச்சரிக்கை, அது மனநோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்!

ஏன் இதைத் தீய பழக்கம் என்கிறார்கள்? ஆரோக்கியத்திற்கு இதனால் என்ன ஆபத்து வரும்? உண்மையில் இது ஒரு மன நோயா? இந்தக் கேள்விகளை யோசிக்கும் போதே நகத்தை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்றால்...

published on : 18th December 2017
1 2 3 4 5 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை