மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது: ஷோபா கரந்த்லஜே
ஷிமோகா, ஜன. 8: மின் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று மாநில மின் துறை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாநி









