மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

வீட்டின் முன் நின்றிருந்த மூதாட்டியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கலியை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 12:53 am

DIN

வீட்டின் முன் நின்றிருந்த மூதாட்டியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கலியை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.
பெங்களூரு சோலதேவனஹள்ளி கெரெகுட்டதள்ளி லேக்வியூ லேஅவுட்டை சேர்ந்த சிக்கலிங்கம்மா (80) செவ்வாய்க்கிழமை வீட்டின் முன் நின்றிருந்தாராம்.  
அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், சிக்கலிங்கம்மா கழுத்திலிருந்த ரூ. 1.2 லட்சம் மதிப்புள்ள 40 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.  இதுகுறித்து சோலதேவனஹள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.