இன்று தில்லி செல்கிறார்: சித்தராமையா
ஒருநாள் பயணமாக முதல்வர் சித்தராமையா வியாழக்கிழமை தில்லி செல்கிறார்.


ஒருநாள் பயணமாக முதல்வர் சித்தராமையா வியாழக்கிழமை தில்லி செல்கிறார்.
தில்லியில் வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர் ஆலோசனைக் கூட்டம் அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடக்கவிருக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் சித்தராமையா, வியாழக்கிழமை காலை 10 மணிக்கு விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டு செல்கிறார்.
இக் கூட்டத்தில் கலந்து கொண்டபிறகு, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்திக்கும் முதல்வர் சித்தராமையா, தனது ஒருநாள் பயணத்தை முடித்துக் கொண்டு பெங்களூரு திரும்புகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...